Celebrate responsibly. Follow these essential safety guidelines for a joyful and accident-free festival.
பாதுகாப்பாக கொண்டாடுவோம். விபத்தில்லா மகிழ்ச்சியான திருவிழாவிற்கு இந்த முக்கியமான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
செய்ய வேண்டியவை
திறந்தவெளி மைதானத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
Light fireworks in an open outdoor area.
அருகில் எப்போதும் ஒரு பக்கெட் தண்ணீரோ அல்லது தீயணைப்பானோ வைத்திருங்கள்.
Keep a bucket of water or fire extinguisher nearby.
பட்டாசு கொளுத்த நீண்ட அகர்பத்தி அல்லது மெழுகுவர்த்தியைப் பயன்படுத்துங்கள்.
Use a long incense stick or candle to light fireworks.
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் எப்போதும் கண்காணிக்க வேண்டும்.
Supervise children at all times.
பட்டாசுகளை குளிர்ந்த, உலர்ந்த பாதுகாப்பான இடத்தில் சேமிக்கவும்.
Store fireworks in a cool, dry place.
ஒவ்வொரு பட்டாசு பெட்டியிலும் உள்ள விதியையும் அறிவுறுத்தலையும் படித்து பின்பற்றவும்.
Follow instructions on each product label.
செய்யக் கூடாதவை
வீட்டிற்குள்ளோ அல்லது அடைக்கப்பட்ட இடங்களிலோ பட்டாசு கொளுத்தக் கூடாது.
Never light fireworks indoors.
திரி பற்றிவைத்த பின் பட்டாசின் மேல் குனிந்து பார்க்கவோ அல்லது அருகில் நிற்கவோ கூடாது.
Don't bend over or get too close to ignited fireworks.
வெடிக்காத அல்லது பாதியில் அணைந்த பட்டாசை மீண்டும் கொளுத்த முயற்சிக்காதீர்கள்.
Never re-light a dud or misfired firework.
பட்டாசு வெடிக்கும் போது தளர்வான சிந்தெடிக் ஆடைகளை அணிய வேண்டாம்.
Don't wear loose synthetic clothing while lighting.
பட்டாசுகளை ஒருபோதும் உங்கள் சட்டை அல்லது பேன்ட் பாக்கெட்டில் வைக்காதீர்கள்.
Never carry fireworks in your pocket.
சிறிய குழந்தைகளை தனியாக பட்டாசு கொளுத்த அனுமதிக்காதீர்கள்.
Don't allow young children to light crackers.
எப்போதும் முதலுதவி கருவியை அருகில் வைத்திருங்கள். தீக்காயம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட இடத்தை தண்ணீரில் குளிரவைத்து உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். பாதுகாப்பாக இருங்கள் மற்றும் அற்புதமான கொண்டாட்டத்தை அனுபவியுங்கள்!
Always have a first-aid kit nearby. In case of burns, cool the affected area with water and seek medical help immediately. Stay safe and have a wonderful celebration!
Are you sure you want to remove this item from your cart?